Unnamed memory Season 2 Episode 10 🔥 | New Anime in Tamil | Fantasy Anime Tamil | isekai anime tamil
ஹே காய்ஸ் வெல்கம் பேக் டு அனதர் வீடியோ. இந்த வீடியோல என்ன பாக்க போறோம்னு பாத்தீங்கன்னா அண்ணே மெமரியோட சீசன் 2 ோட 10் எபிசோட் தான் பாக்க போறோம். இதுக்கு முன்னாடி உள்ள எபிசோட் பா்கலாம்னா மறக்காம பாத்துட்டு வந்துருங்க. இப்ப ஒரவேசம் வீடியோக்குள்ள போகலாம். வீடியோ ஸ்டார்ட்டிங்ல பாத்தீங்கன்னா, ஒரு கல்லாளான பறவை வந்து நம்ம ராஜ்யத்துல வந்து பறந்துட்டு இருக்கற மாதிரி காமிச்சிட்டு இருக்காங்க. சரி கீழ கொண்டு ஒரு நாள் ஸ்பெல் யூஸ் பண்ணிருக்காங்க. அப்ப யாரோ புதுசா ஒரு ஆள் ஸ்பெல் யூஸ் பண்ற மாதிரி காமிச்சிருக்காங்க. அப்ப ஹீரோயின் வந்து பரவாயில்லை இப்ப நீங்க ஃபர்ஸ்ட்டா விட எல்லாமே சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க அப்படின்னு ஹீரோயின் வந்து சொல்லிட்டு இருக்காங்க. இது என்னன்னு கேட்டுட்டு இருக்கும்போது இது வந்து ஸ்டோனால அவன எக்னால வந்த ஒரு பரவைதான். இது ஒரு கல் பரவதான் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. அப்பறம் அது யாருன்னு பார்த்தா நம்ம ஹீரோயின் ஒருத்தன் கடைசி போனால அவன் தான் நம்ம ராஜ்யத்துல இருக்கற மாதிரி காமிக்கிறாங்க. அதுக்கப்புறம் ஒரு ஸ்மால் இன்ட்ரோ போட்டு திருப்பி எபிசோடுக்குள்ள போறாங்க. அப்போ வந்து அவன டீ குடிச்சிட்டு இருக்கான். டீ குடிச்சுட்டு இருக்கும்போது சொல்றான். ஏதோ இங்க புதுசா எல்லாமே இதா இருக்கு என்ன அதுன்னு தெரியல அப்படின்னு கேட்டுருக்காங்க. இங்க எல்லாமே புது புது ஐட்டமா வருது அப்படின்னு பேசிருக்காங்க. அப்போ ஹீரோவும் ஹீரோயினும் சொல்லிருக்காங்க. ஆமா இதெல்லாம் ஒரு ப்ராப்ளம் தான். அதேபோல ஈஸ்ட்ல வந்து ஒவ்வொருத்தங்க சும்மா சும்மா இறந்துகிட்டே இருக்காங்க. என்னன்னு தெரியல. ஃபர்ஸ்ட் அப்படி கிடையாது. இப்ப நேச்சுரலாவே இறந்துட்டு இருக்காங்க. ஈஸ்ட் சைடுல. அதனால நம்ம போய் பாக்கணும். முக்கியமா அதுவும் மேஜிக் மேஜிக் பண்றவங்கதான் முத இறந்துட்டே இருக்காங்க. இது நாள் வரைக்கும் அப்படி ஆகனதே இல்லை. எல்லாருமே கோமாக்கு போய் கோமாக்கு போய் இறந்துட்டு இருக்காங்க. அப்படின்னு நம்ம ஹீரோயின் வந்து சொல்லிட்டு இருக்காங்க. அதுக்கப்புறம் அப்படியா சரி ஓகே அப்படின்னு அவன் பக்கத்துல இருக்கவங்க எல்லாம் கேட்டுட்டு இருக்காங்க. அதுல ஹீரோயின் வந்து சொல்றாங்க ஹை ரேங்கிங்ல இருக்கறவங்கல்லாம் யாராவது அந்த பார்டர்ல விட்டு இது பண்ணனும் அங்க ஒரு பேரியர் உருவாக்கணும். இல்லன்னா எல்லாருமே இப்படி ஆயிருவாங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. ஏன்னா இதான் ஃபர்ஸ்ட் டைமா இப்படி ஆயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு இருந்தனே சரி ஓகே அப்படின்னு அவங்க எல்லாருமே அங்க இருந்து பேசிக்கிட்டு இருக்காங்க. பேசிிட்டு இருந்தனே அவனும் சொல்றான். அப்ப நானும் அங்க போய் ஏதாச்சும் பாக்குற மாதிரி இருந்துச்சுன்னா பாக்குறேன் அப்படின்னு சொல்றான். அதுக்கப்புறம் நெக்ஸ்ட் அவன் வீட்ல போய் எல்லாமே இது பண்ணிட்டு இருக்கான். பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கான் அந்த ஈஸ்டக்கு போய் நிக்கறதுக்கு. அங்க பிரிப்பேர் பண்றதுக்கு புக்ல எல்லாத்தையுமே அந்த மிஸ்டரி செக் அந்த இத பத்தி அந்த பரவை வந்தத பத்தி எல்லாம் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கான். அப்புறம் ஈஸ்ட் சைடு யாரெல்லாம் இருக்காங்க அப்படி அப்படின்னு அங்க இருக்கறது எல்லாத்தையுமே ரெக்கார்ட்ஸ் எல்லாமே எடுத்துட்டு இருக்கான். எடுத்துட்டு இருக்கும்போது அவன் கூட ஒரு பொண்ணு இருக்கும்ல அந்த பொண்ணு அங்க வந்துட்டு இருக்கான். அங்க வந்துட்டு என்ன சாப்பிட வரலையா சாப்பாடு ரெடி ஆயிட்டு அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். சரி நான் வரேன் அப்படின்னு சொல்லிட்டு வந்து அங்க போறாங்க. அங்க போனேனே அவன் வந்து இன்னைக்கு என்னல்லாம் நடந்துச்சு ராஜித்திர அப்படின்னு கேட்டுருக்கான். அப்ப வந்து சொல்றான் அவரு ஒரு கல்லலா பரவால்ல அங்க வந்து பறந்து வந்துச்சு அப்படின்னே அது எப்படி அப்படின்னு கேட்டுட்டு இருக்கா. அது நேத்து வந்து ஒரு ஸ்பெல் உருவாக்கி நம்ம ராணி தான் உருவாக்கி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். ஓ நானும் அப்ப மேஜிக் காண்டிதான் உருவானுங்க. ஆனா எனக்கு மேஜிக் பண்ணே எனக்கு புடிக்கல அப்படின்னு சொல்லிட்டு இருக்கா. சரி விடு அதெல்லாம் ஒன்னும் இல்ல. இப்ப ஈஸ்ட் சைடு வந்து எல்லாருமே இறந்துட்டு இருக்காங்க. நான் அததான் பாக்கணும். அங்க எதுவும் டீமன்ஸ் நிறைய இருக்குன்னு நினைக்கேன். அங்க நான் தான் பா்க வேண்டியதா இருக்கு. அதனால நான் கேஷ்ல விட்டு நாளைக்கு வெளிய போறேன் அப்படின்னு சொல்லிருக்கான். அந்த சரி ஓகே பாத்துப்பா அப்படிங்கறாங்க. அதுக்கப்புறம் ஃிரேம் வந்து நம்ம ஹீரோவும் ஹீரோயின் வந்து ஸ்வாயில் ஃபைட் பண்ணிட்டு இருக்காங்க. அந்த அங்க போறான். அங்க போயிட்டு அந்த கூப்பிடுறான். அந்தள அங்க சிட்டிக்குள்ள ஏதோ மான்ஸ்டர் வந்துருக்கற மாதிரி இருக்கு. நான் அங்க போய் பாக்கவா அப்படிங்கிறான். அந்த ஹீரோ வந்து நீ அங்க போய் பாத்துருவியா அப்படின்னு கேக்குறான். அந்த நான் சரி அப்படின்னு சொல்லிட்டு அந்த ஹீரோயினும் சரி நீ போய் பாரு அப்படிங்கறாங்க. அதுக்கப்புறம் திருப்பியும் மேல பார்த்தா, சின்ன சின்ன அந்த ஸ்டோன் பட்ஸ் திருப்பி வருது. அந்த ஹீரோயின் வந்து சொல்றா அது ஃபர்ஸ்ட் இருந்தத விட எல்லாமே சின்னதாதான் இருக்கு. இது எல்லாமே சேப்டிக்கு தான் வந்துருக்குன்னு நினைக்கேன். ஒன்னும் பிரச்சனை இல்லை அப்படின்னஉடனே அது வந்து உடனே வந்து அவன் தலையில வந்து கருது. அதுல சரின்னுட்டு அவன் அந்த இருந்து கிளம்புறான். கிளம்பும் போது பார்த்தா அவன் கூட ஒரு பொண்ணு இருக்கும்னா அந்த பொண்ணு வந்து பிளவர்ஸ் எல்லாமே கொண்டு வந்துருக்கான். அதுல பூ எல்லாமே நான் இங்க வாங்க வந்தேன். நீ சொன்னால ஈஸ்ட் கருவேன்ட்ட அதான் நானும் அப்படி இங்க வந்தேன் அப்படின்னஉடனே நீ ரொம்ப நல்ல பொண்ணு அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க. அதெல்லாம் உண்மை கிடையாது அப்படின்னு அவ சொல்றான். அதால என்ன ஸ்டோர்ல இருக்கு அப்படின்னஉடனே இதான் அந்த ஸ்டோன் பேட் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டு இருக்கான். அப்ப நான் அதை கொஞ்சலாமா அப்படிங்கறான். அதெல்லாம் பறவை பாத்துக்கலாம் அப்படின்னஉடனே அந்த பறவை வந்து கத்துது. என்ன ஆச்சு என்ன ஆச்சு அப்படின்னு பாக்குறான். அங்க பார்த்தா அதுக்கு அந்த பாலத்துக்கு அவங்க போயிட்டு இருந்த பாலத்துக்கு நேரா முன்னாடி இருந்த வீடு ஃபுல்லா நொறுங்கிட்டு நொறுக்கிட்டு முன்னாடி இருந்தா ரெண்டு பேரும் வராங்க. அவன் வந்து ஏதோ சொல்றான். நீ நான் ஒரு நாட்டோட ராஜா அப்படின்னு சொல்லிட்டு ஏதோ ஒரு ஸ்பெல்ல இது பண்ணான். அதெல்லாம் பின்னாடி இருந்த அந்த பொண்ணு வந்து அப்படியே இறந்து கீழ விழுந்துருதான். அதனால பார்த்தா இவன் வந்து ஷாக்கா பாத்துட்டு இருக்கான் எப்படி இது நடக்க கூடாது அப்படின்னு ஒரு மாதிரி சேடா வள பாத்துட்டு இருக்கான். இனி நான் உன்ன பார்க்கவே முடியாதா அப்படின்னட்டு ஒரு மாதிரி அழுதுட்டு இருக்கான். இந்த ஸ்பெல் வந்து எல்லா விச்சையும் கொண்டுருவோம். அய்யயோ அய்யயோ அப்படிங்கறதவிட இந்த ஃிரேம் அப்படியே லைட்டா கட் பண்ற மாதிரி காமிக்கிறாங்க. அதுக்கப்புறம் அவன் ஏதோ ட்ரீம் வேல்ட்ல இருக்கான். ட்ரீம் வேல்ட்ல இருந்துட்டு அவன் சொல்லிட்டு இருக்கான். நீ கண்ணைய திறக்க மாட்டேன். இனி நான் எப்படி உன்ன பார்ப்பேன் உன்னோட சோல கூட என்னால பார்க்க முடியலையே அய்யயோ அப்படின்னு ஒரு மாதிரி அவன் ரொம்ப ஃபீல் பண்ணி அழுதுட்டு இருக்கான். நீ எவ்வளவு தூரமா போனாலும் சரி நான் உன் கூட வருவேன் அப்படின்னு சொல்லிட்டு சொல்லிட்டு இருக்கான். அதுக்கப்புறம் நெக்ஸ்ட் அவன் அங்க இருந்து நம்ம ஹீரோவும் ஹீரோயினும் இருக்கற ராஜ்யத்துல வந்து சொல்லிட்டு இருக்கான். இங்க வந்து ஸ்பிரிட்ஸ் எல்லாமே அலைவா இருந்துச்சு. அவங்க ஏதோ சீல்ல்லாம் இருந்துச்சு. அந்த சீல ஃபுல்லா உடைச்சிட்டாங்க. அதனால எல்லாம் விச்சஸ் எல்லாருமே இது ஆயிட்டாங்க. இந்த லாஸ்ட் மன்த்ல மட்டும் இப்படி எல்லாமே ஆயிட்டு இருக்கு. இந்த பாத்து எல்லாத்தையுமே உடைச்சிட்டாங்க அப்படின்னட்டு அவன் வந்து எல்லாத்தையும் நம்ம ஹீரோ ஹீரோ கிட்ட சொல்லிட்டு இருக்கான். இந்த ஹீரோ வந்து சொல்றான். ஆமா அந்த ஸ்டோன் பேர்டாலதான் நீ உசுரோட இருக்க. அத வந்து நம்ம ஹீரோயின் காஸ்ட் பண்ணதுதான். ஹீரோ வந்து சொல்றான் ஆல்ரெடி அவ மூணு தடவை இந்த உலகத்துக்காண்டி உயிரை கொடுத்துருக்கா. அதேபோல இப்பவும் அவளையேதான் பகடக்காய யூஸ் பண்ணிட்டு எல்லாத்தையுமே உசுர காப்பாத்திிட்டு இருக்கா. அவ வந்து அவ லைஃப் வந்து எப்ப பார்த்தாலும் கேர்லஸாவே இருக்கா. அவ ட்ரீட் பண்றத வந்து ஒரு ராணியாவே ட்ரீட் பண்ண மாட்டாக்கா. வித்தியாசமா எல்லாமே பண்ணிட்டு இருக்கா அப்படின்னு சேனஸ்லயும் நம்ம ஹீரோயின் ஹீரோ வந்து எல்லாத்தையும் ஹீரோயினை பத்தி சொல்லிட்டு இருக்கான். அதனால சரி நீங்க வந்து உங்க உடம்ப பார்த்துக்கோங்க. நான் நெக்ஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணும் போது எல்லாம் கரெக்டா இருக்கும் அப்படின்னு நம்ம ஹீரோவ பார்த்து சொல்லிட்டு அவன் கிளம்புறான். அதனால நீங்க நெக்ஸ்ட் டைம் வெளிய வரும்போது என்ிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க அப்படின்னு சொல்றான். இந்த அளவுக்கு ஹீரோவும் சரி ஓகே நீ இப்ப போ அப்படின்னட்டு இந்த அளவுக்கு ஹீரோ வந்து சொல்றான். அதுக்கப்புறம் நெக்ஸ்ட் வந்து அந்த பிரேம அப்படியே அதுல கட் பண்றாங்க. அதுக்கப்புறம் நெக்ஸ்ட் ஃிரேம் வந்து அங்க வந்து அவன் வந்து ஏதோ கல்ரைக்கு முன்னாடி போய் நின்னுட்டு இருக்கான். கல்ரைக்கு முன்னாடி போய் நின்னுட்டு இத வந்து திருப்பி நடக்காம நான் பாத்துக்கிறேன். உன்ன நான் பத்திரமா பாத்துக்கணும் எனக்கு நீ வேணும் அப்படின்னட்டு அந்த கல்ரை முன்னாடி நின்னு அழுதுட்டு இருக்கான். ஒரு பெட்டிய வச்சுக்கிட்டு நான் உன்ன எப்படியாவது சேஃா பாத்துக்கணும்ன்னு சொல்லிட்டு அந்த பெட்டிய தரக்கா. உள்ள பாத்தா அந்த ரெட் ஆர்பருக்கு. அப்போ இவன் தான் டெலிபோர்ட் பண்ணிட்டு வந்து எல்லாத்தையுமே சேஞ் பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கேன். இது வந்து ஒரு ஃிளாஷ் பேக் நினைக்கேன். ஃிளாஷ் பேக் தான் மாதிரி தான் காமிச்சிட்டு இருக்காங்க. அவன் வந்து தங்கிட்டு இருக்கான்னு நினைக்கேன். அதுல எளி போடுறான் அந்த பொண்ணு. இந்த என்ன பண்ணிட்டு இருக்க தூங்கிட்டு இருக்கியா அப்படின்னஉடனே ஆமா ஒரு சின்ன கனவு வந்துச்சு அந்த கனவு தான் பாத்துட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். வேற ஒன்னும் இல்ல அப்படின்னு அவன் சொன்னனே அப்படியா சரி என்ன கனவு அப்படின்னஉடனே அதெல்லாம் ஒன்னும் இல்ல அதெல்லாம் மறந்துரு அப்படின்னு அவனு சொல்லிட்டு நெக்ஸ்ட் வந்து இந்த மெமரிஸ் எல்லாம் சேஞ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அப்பறம் நெக்ஸ்ட் ந்த ஃிரேம் கட் பண்ணிட்டு நெக்ஸ்ட் ஹீரோயின காமிக்கிறாங்க. ஹீரோயின் வந்து கண்ண தொறந்துட்டு நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேனா அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். என்ன மன்னிச்சிரு அப்படின்னா அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் வந்து சும்மா எல்லாத்தையும் பாத்துட்டு இருந்தேன் அப்படிங்கறான். என்னத்த பாத்துட்டு இருந்தேன்னு இந்த புக்கா சரி சரி இந்த புக்க தான் நீ பாத்துட்டு இருந்தியா அப்படின்னே ஆமா அந்த மிரர் பத்தி நான் புக்க தான் பாத்துட்டு இருந்தேன். அது வந்து ஃபர்ஸ்ட் உள்ள மிரர் ஆமாளா அது வந்து எல்லாத்தையும் சேட்னஸ் கொண்டு போயிட்டு எல்லாத்தையும் தூங்க வச்சிருவோம். ஆழ்ந்த தூக்கத்துக்கு கொண்டு போயிருவாம்ளா அப்படின்னஉடனே ஆமா அதுதான் அந்த அந்த ராஜாக்கு அப்படிதான் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன் அந்த விசு அந்த ஃபாரெஸ்டோட வச்சு. அதனால அவ அப்படிதான் கண்ட்ரோல் பண்ணி அந்த நேஷன் இது பண்ணிட்டு இருக்கா என் பறவைக்கு கிங் வந்து கோமால தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனால நம்ம எல்லாத்தையுமே சேஞ் பண்ணனும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். நான் போய் அங்க ஒரு தடவை பாக்கணும் அப்படின்னு சொல்லிட்டு, ஹீரோயின் வந்து ஹீரோ கிட்ட வந்து சொல்லிட்டு இருக்கான். அந்த ஹீரோ வந்து நீ அங்க போகணுமா அப்படின்னு ஹீரோ வந்து ஒரு மாதிரி ஷாக்கா கேட்டுட்டு இருக்கான். அந்த அதுக்கு ஹீரோயின் வந்து அவன் வந்து நார்மல் ஹியூமனா இருந்தா பரவாயில்லை அவன் வந்து ஒரு விச்சு நான் இல்லாம அது எதுவும் பண்ண முடியாது அப்படிங்கறாங்க. இல்ல வேண்டாம். அவங்க வந்து வாரதான் கன்சிடர் பண்ணுவாங்க. நீ போகாத அப்படின்னட்டு இருக்காங்க. அதுல ஹீரோயின் கைய புடிச்சஉடனே ஹீரோயின் வந்து சொல்றான் என்ன இப்ப தடுக்காத தடுத்துனா ஒரு வேள நம்ம ரெண்டு பேருமே எதிரியாக வாய்ப்பு இருக்கு. அப்பறம் நம்ம ரெண்டு பேருக்குள்ளயே சண்டை போட வேண்டியதா இருக்கும். அப்படின்னு சொன்னடனே ஹீரோ வந்து டக்குன்னு கைய விட்டுறதான். கைய விட்ட உடனே ஒண்ணுமே சொல்லாம ஹீரோ வந்து பக்கத்துலயே நிக்குறான். சரி நான் கிளம்புறேன் அப்படின்னு சொல்லிட்டு ஹீரோயின் வந்து சொல்லிட்டு, அதுக்கப்புறம் அந்த பிரேம நெக்ஸ்ட் கட் பண்ணிட்டு நெக்ஸ்ட் பிரேம காமிக்கிறாங்க. நெக்ஸ்ட் வந்து அந்த ஹீரோயின் கடச்சிட்டு போன பையனும் அந்த பொண்ணு பேசிிட்டு இருக்காங்க. ஏதோ ஒரு பேப்பர்ல எழுதிட்டு படிச்சிட்டு இருக்காங்க. இது வந்து ஃபர்ஸ்ட் நடந்த பாசிட்டிவ் இது இதெல்லாம் மாத்தணும் அப்படிப்படின்னு எல்லாத்தையும் பிசிக்கிட்டு இருக்கா. அதனால அவளுக்கு எதுவுமே புரியல. அதுல என்னது அப்படின்னு கேட்டுட்டு இருக்கான். இது வந்து ஃபர்ஸ்ட் வந்து நான் இருக்கும்போது வந்து ஒரு மூன்ல வந்து ஒரு விச் உண்டு அவன் ஹீரோயின பத்திதான் சொல்லிட்டு இருக்கான். ஹீரோயின் வந்து ஒரு மூன்ல விச்சா இருந்துருப்பான்ல அதை பத்திதான் சொல்லிட்டு இருப்பான். அந்த வெளிய இருந்து யாரோ அட்டாக் பண்ற மாதிரி காமிக்கிறான் பேரியர். அந்த நீ சீக்கிரம் போ அப்படிங்கறான். அதனால எதுக்கு அப்படிங்கறான் நீ போ நான் பாத்துக்கிறேன் அப்படின்னு ஹீரோயின் வெளிய இருந்து அந்த பேரியர் அட்டாக் பண்ணிட்டு இருக்கான். இவன் உள்ள இருக்கற புக் எல்லாத்தையுமே எரிச்சிட்டு இருக்கான். அதுல ஹீரோயின் வந்து ஏதோ ஒரு சூப்பர் ஃபர்ஸ்ட் நார்மலா மேஜிக் யூஸ் பண்ணிட்டு இருக்கான். அப்ப எதுுமே உடையல. அவன் பிரண்ட் வந்து சொல்றான் இதோ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு அப்படின்னஉடனே ரொம்ப ஸ்ட்ராங்கா அப்படின்னு சொல்லிட்டு ஒரு பவர் மேல இருந்து அடிக்கிறான். அடிச்சஉடனே பேரியர் உடைஞ்சு உள்ள இருக்க வீட்ுல இருக்க மேல இருக்க கூற எல்லாம் எறிஞ்சிருது. எரிிஞ்சஉடனே என்னது இது ஒரு பொண்ணா அப்படின்னு பாத்துட்டு இருக்காங்க. அதால என்னதான் எழுதிருக்கு அப்படின்னு ஹீரோயின் எல்லாத்தையும் வந்துருக்கான். அந்த அனால ஹீரோயினோட ஃப்ரெண்ட் சொல்றான். இந்த வழியா அவங்க தப்பிச்சு போயிட்டாங்க அப்படின்னு சொல்லிருக்கா. நெக்ஸ்ட் அந்த பேம நெக்ஸ்ட் கட் பண்ணிட்டு ஹீரோயின் ஹீரோ வந்து ஏதோ பங்க்ஷன்ல இருக்குற மாதிரி காமிச்சிுருக்காங்க. அங்க வந்து நம்ம டீமன் கிங் அவங்க எல்லாருமே நின்னுட்டு இருக்காங்க. அந்த ஹீரோ வந்து சொல்றான் ஏதோ ட்ரிக் பண்ணதுக்கு வந்துருப்பான் போல இருக்கு அப்படின்னு சொன்னனே ஹீரோயின் இங்க இல்ல அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த ஹீரோயின் டக்குனு அங்க வந்துருக்கான். அந்த ஹீரோயின் வந்துட்டாங்க அப்படின்னுட்டு இருக்காங்க. அந்த ஓகேன்னு ஹீரோயின் வந்து மேல வந்துட்டு சொல்லிட்டு இருக்கான். நான் காலைல இருந்து ஒன்னுமே சாப்பிடல அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த இத சாப்பிடு அப்படின்னு சொல்லிட்டு ஏதோ ஒரு ஃபுட் குடுக்குறான். அந்த இதுவா ஸ்வீட் எப்போ சாப்பிடணும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். சாப்பிடு அப்படின்னு சொல்லிட்டு அந்த ஸ்வீட் குடுத்துருக்கான். அதனால கரெக்ட்டா டீமன் கிங் வந்துருக்கான். அதனால அவன் வந்தனே எதுக்கு என்ன கூப்பிட்டேன் அப்படிங்கறான். உன்னாலஃபர்ஸ்ட் உள்ள டைம் லைன் மெமரிஸ் எல்லாத்தையுமே ரிப்பீட் பண்ண முடியும் அவனுக்கு தெரியும்ல அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். தெரியும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த ஆர்வ பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அது ஒரு லா ஆப் மேஜிக் பத்தி பாத்தீங்கன்னா அவங்க ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் பண்ணவங்க வந்து வெளிய இருந்த ஆட்கள். அவங்க வந்து உள்ள இருந்தவங்க கிடையாது. அதுல வந்து வழி வழியா வந்துருக்காங்க நிறையவங்க அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதுல அதை பத்தி அப்ப எல்லாத்தையும் சொல்லு அப்படின்னு நம்ம ஹீரோயின் சொல்லிட்டு இருக்கான். அதுக்குஅப்புறம் தான் அவன் எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அதை பத்தி எப்படி சொல்றது உனக்கு அப்படின்னு சொல்லிட்டு, அப்ப அவன் கூட ஒரு பொண்ணு வருவாளா. அந்த பொண்ணு வந்து நீ போ நான் கொஞ்சம் வேலையா இருக்கேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அந்த திரும்பி பாத்துட்டு அப்படி கிளம்பி போறான். அதனால அந்த மெமரிஷிப்பும் பத்தி சொல்றேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அல சொல்லு அப்படின்னு சொன்னனே அவன் வந்து ஃபர்ஸ்ட் வந்து ரெண்டு பேரு சேர்ந்துதான் அந்த கிரியேட் பண்ணாங்க. அவங்க வந்து பழைய காலத்து ஆட்கள் அவங்கள வந்து நம்ம நாட்டுக்குள்ள வச்சது கிடையாது. அந்த வழியில வந்தவன் தான் உன்ன ஒருத்தன் கடத்துட்டு போனால அவன்தான் அந்த வழியில வந்தவன் அப்படிங்கறான். இத ஏன் ஃபர்ஸ்ட் நீ சொல்லன்னஉடனே அது எப்படி நான் சொல்ல நீ கேட்கவே இல்லை அப்படின்னு அவ எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அந்த அதனாலதான் அவங்க எல்லாருமே இது பண்ணிட்டு இருக்காங்க. வேர்ல்ட்ல இருந்து வெளிய இருந்து பாத்தீங்கன்னா அவங்க வந்து ஹியூமன் மாதிரிதான் இருப்பாங்க. ஆனா அவங்க வந்து வித்தியாசமானவங்க அவங்க ஹியூமன் கிடையாது அதெல்லாம் எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். இப்ப இவாள கூட பாரு என் கூட இருக்கவா அவன் கூட பாக்க ஹியூமன் நார்மல் ஹியூமன் மாதிரிதான் இருப்பான். ஆனா நார்மல் ஹியூமன் கிடையாது. அதே மாதிரி ஆல்ரெடி நான் ஒரு பொண்ணை பார்த்துருக்கேன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த பொண்ணு பாக்க வந்து ஹியூமன் மாதிரிதான் இருப்பா. ஆனா அவ ஹியூமன் கிடையாது அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். என்ன நீ சொல்லிட்டு இருக்க யாரை பார்த்த கொஞ்ச நாளைக்கு முன்னாடி அப்படின்னு கேட்டுட்டு இருந்தானே. அதனால அவன் வந்து ஒரு பொண்ணை பத்தி சொல்லிட்டு இருக்கான். அந்த பொண்ணை பத்தி ஃபுல்லா சொல்லல. ஒரு பொண்ணை நான் பார்த்தேன் அப்படின்னு அந்த ஷார்ட்டா ஷார்ட்டாவே சொல்லிட்டு இருக்கான். அதுக்கப்புறம் நெக்ஸ்ட் அங்க இருந்து ஹீரோயினோட படையாள்ல இருந்து ஒருத்தங்க வந்துட்டு, அங்க இருந்து சண்டைக்கு வந்துருக்காங்க. நம்ம பக்கத்து நாட்டுல இருந்து சண்டைக்கு வந்திருக்காங்க. வார இது பண்ணிருக்காங்க அப்படின்னஉடனே, சரி நான் அங்க இருந்து வரேன் அப்படின்னு சொல்லிட்டு, அந்த ஹீரோயின் நான் கிளம்புறேன். எனக்கு டைம் ஆயிட்டு அப்படின்னு அங்க இருந்து கிளம்பி போறான். அந்த ஹீரோ வந்து என்னது வாரா அப்படின்னுட்டு இருக்கா. அதோட டெட்மன் கிங் வந்து சொல்லிறான். இப்பதான் நான் என் பழைய ஹீரோயின பாக்குறேன். ஃபர்ஸ்ட் அவ இப்படில்லாம் கிடையாது. இப்ப ஃபர்ஸ்ட் இருந்த மாதிரி இப்ப மாறிட்டா கொஞ்ச நாளைக்கு முன்னாடி உனக்காண்டிதான் எல்லாத்தையும் மாத்துனான். அப்படின்னு எல்லாத்தையும் சொல்லிட்டு இருக்கான். அதனால அப்படியே அந்த பிரேம நெக்ஸ்ட் கட் பண்ணிட்டு, நெக்ஸ்ட் வந்து ஹீரோ வந்து அதுக்கப்புறம் ராஜ்யத்துக்கு போற மாதிரி காமிச்சிட்டு இருக்காங்க. அதுக்கப்புறம் ஹீரோ அங்க ராஜ்யத்துக்கு போனஉடனே வீட்டுக்கு போறான். அந்த ரூமுக்கு போயிட்டு இருக்கும்போது அங்க யாரோ இருக்கற மாதிரி காமிச்சிட்டு இருக்கான். அவன் எதையோ யோசிச்ுட்டு இருக்கான். ஹீரோயின் வந்து எனக்கு எனக்காண்டி குயின் ஆக மாட்டாளா அப்ப என்ன கல்யாணம் பண்ண மாட்டான்னு யோசிச்ட்டு இருக்கான். யோசிச்ுட்டு இருக்கும்போது இங்க யாரோ இருக்காங்க வெளிய வா அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். அதுக்குஅப்புறம் ஹீரோயின் கடைச்ட்டு போனவன் தான் இருக்கான். அவன் வந்து நான் உங்க கூட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு அப்படின்னு சொல்றான். அதோட ரேம கட் பண்ணி இந்த எபிசோடு புடிங்க ஓ ஃிரண்ட்ஸ் இந்த எபிசோட் புடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணி ஷேர் பண்ணி சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க இதோ இன்ன எபிசோட் வந்து சந்திக்கிறேன்
Unnamed Memory” Season 2 Episode 10 is here! Dive into this epic fantasy world filled with magic, adventure, and unforgettable characters. Join the journey of a cursed prince and a powerful witch as they fight fate to rewrite their destiny. Don’t miss this gripping isekai anime now in Tamil! Watch and share your thoughts! 🌟🔥
#UnnamedMemory #AnimeInTamil #FantasyAnime #IsekaiAnime #TamilDubbedAnime #AnimeTamil #AnimeLovers #FantasyWorld #MagicAndAdventure #TamilAnimeFans #AnimeCommunity #TrendingAnime #EpicAnime #ActionFantasy #AnimeSeries #TamilIsekai #AnimeTamilDub #NewAnimeTamil #AnimeAddict #AnimeVibes #AnimeForLife #TamilMagicAnime #FantasyJourney #TamilFanDub #AnimeCulture #TamilAnimeCommunity #Anime2025 #AnimeMagic #AnimeLegends #TamilFantasy #IsekaiWorld #AnimeDaily #FantasyAdventure #EpicJourney #TamilAnimeFandom #AnimeUniverse #WitchAndPrince #AnimeStories #AnimeTamilFans #FantasyVibes #AnimeTamilRockers #AnimeKingdom #AnimeTamilWorld #AnimeTamilUpdates #TamilAnimeZone #AnimeForFans #TamilFantasyJourney #AnimeSeriesTamil #AnimeFanClub #AnimeTamilCinema #FantasyLovers #MagicAnime #AdventureAnime #TamilAnimeSeries #IsekaiFantasy #AnimeCraze #AnimeTamilNadu #AnimeTamilDubbed #TamilAnimeReleases #FantasyAnimeWorld #AnimeArt #AnimeClips #AnimeTamilTrends #AnimeTamilWatch #AnimeAddictsTamil #AnimeAddiction #FantasyAnimeFans #IsekaiAdventures #AnimeDailyUpdates #AnimeTamilTrending #AnimeTamilReleases #AnimeTamilEpisode #TamilAnimeShows #AnimeTamilCommunity #AnimeTamilWorldToday #AnimeTamilUniverse #AnimeTamilSeason #AnimeTamilEpisodes2025 #FantasyAnimeTamil #AnimeTamilDubZone #AnimeTamilUploads
MAG.MOE - The MAG, The MOE.